தமிழகத்தில் அம்மா அணி…., யாழில் அண்ணா அணி தெரியுமா?

தமிழகத்தில் அம்மா உணவகம், அம்மா முன்னேற்ற கழகம் என பல உள்ளன. தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அப்படியொரு விசுவாசப்படையை உருவாக்கியிருந்தார். கேள்விக்கிடமின்றிய பக்தி. அவர்கள் தலைவர்களாக அல்லாமல், தொண்டர்களாகவும்- வெறியர்களாகவுமே இருப்பார்கள், இருக்கிறார்கள். அதனால்தான் ஜெயலலிதா மறைந்ததன் பின்னர் கட்சி அப்படி அல்லாடுகிறது. தமிழகத்தில் இருந்து எல்லாம் இறக்குமதியாகிறது. சினிமா, சினிமா நடிகனை கொண்டாடுவது, பாலாபிஷேகம் செய்வது, சீரியல், உடை என எல்லாமும் இறக்குமதியாகும்போது, இந்த அரசியல் பாரம்பரியமும் இறக்குமதியாகாதா? இறக்குமதியாகிவிட்டது போலத்தான் தெரிகிறது. சுதந்திரக்கட்சியின் … Continue reading தமிழகத்தில் அம்மா அணி…., யாழில் அண்ணா அணி தெரியுமா?